சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த இஸ்மாயில் ஹனியேவின் ஈரான் விஜயம்
ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் செல்லவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விஜயமானது ஈரான் அதிகாரிகளுடன் சினேகபூர்வ பேச்சுவார்த்தைக்கான சந்திப்பு என கூறப்பட்டாலும், சர்வதேச தரப்பில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.
ஹமாஸ்-இஸ்ரேல் மோதல்
அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ்-இஸ்ரேல் மோதல் தொடங்கிய பின்னர் ஹமாஸ் தலைவர் ஈரானுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது விஜயம் இதுவாகும்.
#BREAKING: Hamas terror leader Ismail Haniyeh will travel to Tehran today to meet his sponsors in Iran, a day after the UN Security Council adopted a resolution demanding an immediate ceasefire between Israel and the Palestinian terrorist group.https://t.co/SycHu7okbq pic.twitter.com/Gr0RykXTU0
— Israel War Room (@IsraelWarRoom) March 26, 2024
தற்போது ஹமாஸின் முக்கிய ஆதரவாளராக ஈரான் உள்ளது.
காஸா பகுதியில் ஏற்பட்டுள்ள மோதலில் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சகத்தினால் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஹமாஸ் தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளதாகவும், கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
