பட்ஜெட்டின் மறைமுகம் ராஜபக்சர்களுக்கு சாதகமா? பாதகமா?
2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டமானது கடந்த 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
குறித்த வரவு செலவுத் திட்டமானது, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 76 ஆவது வரவு செலவுத் திட்டமாக காணப்படுகின்றது.
வரவு செலவுத் திட்டடத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
பசில் ராஜபக்ஸவை பொறுத்த வரையில் நிதி அமைச்சராக பதவியேற்றதன் பின்னர அவர் சமர்ப்பித்த முதலாவது வரவு செலவுத் திட்டமாக காணப்படுகின்றது.
வரவு செலவுத்திட்டத்தின் போது ராஜபக்சாக்கள் சபையில் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவதாம் 13,15,16,17,19.20 மற்றும் 22 ஆம் திகதி திங்கட் கிழமை வரை இடம் பெற்று அன்று மாலை 5 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பிலே ஆராய்கின்றது இன்றைய நிஜக்கண்.