22ஆம் திருத்தத்திற்கு எதிராக சஜித் தலைமையில் கொழும்பில் மாபெரும் போராட்டம்
Sajith Premadasa
SL Protest
Samagi Jana Balawegaya
22nd Amendment
By Benat
22ஆம் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் போராட்டம் பத்தரமுல்லையில் இடம்பெற்றுள்ளது.
ஜனநாயகத்தை அழிக்கும் 22ஆம் திருத்தத்திற்கு எதிர்ப்பு என்ற தொணிப்பொருளில் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஒன்று திரண்டுள்ள எதிர்ப்பாளர்கள்
இதன் காரணமாக, பத்தரமுல்லையில் உள்ள பொல்துவ சந்தியில் இருந்து கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியின் அரசியல்வாதிகள் மற்றும் பெருமளவிலான ஆதரவாளர்கள் ஒன்று திரண்டுள்ளனர்.
அத்துடன், கறுப்புப் பட்டி அணிந்து இதன்போது தமது எதிர்ப்பினை போராட்டக்காரர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை: ஹார்முஸ் நீரிணை திறப்புக்கு நம்பிக்கை News Lankasri
ரஜினி சார் மீது இருக்கும் மரியாதைக்காக ஒதுங்குகிறேன்.. தனுஷ் ஓம் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US