பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹானின் ஆட்டத்தை விமர்சித்த இர்பான் பதான்!

Cricket Sri Lanka Pakistan national cricket team Namibia National Cricket Team T20 World Cup 2026
By Amal Feb 19, 2026 12:48 PM GMT
Report

நமீபியாவுக்கு எதிரான தீர்மானமிக்க போட்டியில் பாகிஸ்தான் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் அதிரடியாக விளையாடி சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம்,  டி20 உலகக் கிண்ணப் போட்டியில் சதம் அடித்த இரண்டாவது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இவர் 58 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களை பெற்ற அதே சமயம்,  முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்களைக் குவித்தது.

தையிட்டி விவகாரம்: ஒரு துண்டு நிலமும் மீள கிடைக்காது! விகாராதிபதி பகிரங்கம்

தையிட்டி விவகாரம்: ஒரு துண்டு நிலமும் மீள கிடைக்காது! விகாராதிபதி பகிரங்கம்

சதம் நிறைவு 

200 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பாடிய நமீபியா அணி, 97 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

இதன்படி , 102 ஓட்டங்களால் வெற்றி பெற்ற பாகிஸ்தான் சூப்பர் 8 (Super Eight) சுற்றுக்குத் தகுதி பெற்றது.

பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹானின் ஆட்டத்தை விமர்சித்த இர்பான் பதான்! | Irfan Pathan Criticizes Pakistani Sahibzada

அதிருப்தி வெளியிட்ட இந்திய முன்னாள் வீரர்

ஃபர்ஹான் சதம் கடந்த போதிலும், கடைசி ஓவரில் அவர் கையாண்ட விதம் குறித்து இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் தனது அதிருப்தியை வெளியிட்டார். கடைசி ஓவரில் 99 ஓட்டங்களுடன் இருந்த ஃபர்ஹான், ஒரு ஓட்டத்தைப் பெற்று தனது சதத்தை நிறைவு செய்ததை பதான் விமர்சித்தார். 

சதம் அடித்தது மகிழ்ச்சிதான், ஆனால் அந்த நேரத்தில் ஒரு ஓட்டத்தை மட்டும் எடுத்தது நம்ப முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடைசி ஓவரின் இறுதிப் பந்தை ஃபர்ஹான் அடிக்க முயற்சிக்காமல் விட்டுவிட்டதையும் பதான் சாடியுள்ளார். அதே ஓவரில் ஷதாப் கான் இரண்டு சிக்ஸர்களை விளாசியதை சுட்டிக்காட்டிய பதான், "இதைத்தான் நீங்கள் செய்திருக்க வேண்டும், சுழற்பந்து வீச்சாளரைத் தாக்கி விளையாடியிருக்க வேண்டும்," என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் வெற்றியின் மூலம் குரூப் A பிரிவில் இருந்து இந்தியாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது அணியாக பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இரட்டைக்கொலை சார்பாக முன்னிலையான 50 வழக்கறிஞர்கள்! விசாரணையில் வெளியான தகவல்

இரட்டைக்கொலை சார்பாக முன்னிலையான 50 வழக்கறிஞர்கள்! விசாரணையில் வெளியான தகவல்

யாழ்ப்பாணத்திற்கு சர்வதேச அளவில் கிடைத்துள்ள அங்கீகாரம்

யாழ்ப்பாணத்திற்கு சர்வதேச அளவில் கிடைத்துள்ள அங்கீகாரம்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US