ஈரானிய கப்பல் தாக்குதலில் கதி கலங்கி நிற்கும் இலங்கை அரசு
இலங்கை கடல் எல்லைக்குள் விபத்துக்குள்ளான ஈரான் கப்பல் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.
இது தொடர்பான மேலதிக தகவலின்படி,
இஸ்ரேலுக்கு சொந்தமான ஆளில்லா விமானம் ஒன்று ஈரான் தொழில்நுட்ப தாக்குதலால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
தற்போதைய சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயன்ற இஸ்ரேல், ஈரான் மீது கடும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இஸ்ரேலை விட அதிகளவில் தாக்குதல் நடத்த வேண்டும் என அமெரிக்கா முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஈரான் - இஸ்ரேல் , அமெரிக்கா தாக்குதல் நிலைமை குறித்து இன்னும் தீவிரமாக கழுகு பார்வை நிகழ்ச்சியில் ஆராய்கிறது.
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam