நடுக்கடலில் அமெரிக்காவுக்கு விழுந்த பலத்த அடி! ஆபிரகாம் லிங்கன் கப்பலுக்கு நேர்ந்தது என்ன
அமெரிக்காவின் சக்திவாய்ந்த F-18 போர் விமானம் ஒன்று நேற்று(25.3.2026) மாலை அழிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இந்த விடயத்தை அமெரிக்கா முற்றாக ஏற்கவும் இல்லை,மறுக்கவும் இல்லை.
ஐ.ஆர்.ஜி.சியின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய கடற்படையின் தாக்குதலில் தான் குறித்த போர் விமானம் இலக்கானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
F-18 போர் விமானத்தை இழந்த பின்னர் அமெரிக்கத் தரப்பு ஒன்றும் பேசவில்லை.ஈரான் தரப்பிலே இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படுகின்றது.
இந்த விமானத்தை விழுத்துவதற்கு ஐ.ஆர்.ஜி.சினுடைய கடற்படை கட்டமைப்பு தான் பயன்படுத்தப்பட்டது.கடற்தளங்களில் இருந்து தான் இதற்கான ஏவுகணைகள் ஏவப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன, மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றமா அல்லது வேறு ஏதேனும் மர்மமான தாக்குதலா, அமெரிக்க இராணுவம் இதற்கு எப்படி எதிர்வினையாற்றப் போகிறது, நடுக்கடலில் நடந்த இந்த அதிரடி சம்பவத்தின் முழுமையான தொகுப்பை கழுகுப்பார்வை நிகழ்ச்சியில் விரிவாகக் காணலாம்.
மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியான அறிவிப்பு: பணியாளரின் ஆர்வத்தால் உருவான குழப்பம் News Lankasri
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri