மாறி மாறி பேசும் ஈரான்! மீண்டும் தொடங்கிய தாக்குதல்கள் - தீவிரமடையும் போர் பதற்றம்..

United States of America Israel Iran Middle East
By Shadhu Shanker Mar 08, 2026 11:23 PM GMT
Report

மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரமாகும் நிலையில், அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்பதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் தெரிவித்திருந்த நிலையில் தற்போது கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

தாக்குதல் நடந்தால் கடுமையாக பதிலடி கொடுப்போம் என கூறிய நிலையில், அமீரகம், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட நாடுகளில் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது. ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா - இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

இது தான் எங்களது நோக்கம்! ஈரானின் கொடுங்கோன்மை அடிமைத்தனம்.. பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட காணொளி

இது தான் எங்களது நோக்கம்! ஈரானின் கொடுங்கோன்மை அடிமைத்தனம்.. பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட காணொளி

மோசமான தாக்குதல்

9-வது நாளாக மோதல் நீடித்து வரும் நிலையில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஐந்து எரிபொருள் கிடங்குகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

மிக மோசமான தாக்குதல் ஈரான் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. எண்ணெய் கிடங்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

மாறி மாறி பேசும் ஈரான்! மீண்டும் தொடங்கிய தாக்குதல்கள் - தீவிரமடையும் போர் பதற்றம்.. | Iran Warn Strong Response After Apology Explosions

ஈரான் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு மன்னிப்பு கோரியதாக வெளியான தகவலை மறுத்து பேசியுள்ளார்.

ஈரான் ஜனாதிபதி பேச்சு இது தொடர்பாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஸ்கிஸ்தான் கூறுகையில், "எனது பேச்சை எதிரிகள் தவறாக புரிந்து கொண்டார்கள். எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் திருப்பி அடிப்பதை தவிர வேறு வாய்ப்பே எங்களுக்கு இல்லை.

எங்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படும் போது, அதற்கான எங்கள் பதிலும் இயல்பாகவே மேலும் கடுமையாக இருக்கும். எங்கள் நாடு, மிரட்டல், அடக்குமுறை அல்லது தாக்குதல் போன்றவற்றுக்கு முன் எளிதில் தலைகுனியாது. இதுவரை தலைகுனிந்ததுமில்லை," என்று அவர் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு போர்: அவசர அழைப்பு விடுத்துள்ள பாப்பரசர் லியோ

மத்திய கிழக்கு போர்: அவசர அழைப்பு விடுத்துள்ள பாப்பரசர் லியோ

 ஈரான் ஜனாதிபதியின்  கருத்து

ஈரான் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் ஈரான் ஜனாதிபதியின் இந்த கருத்து வெளியாகிய அதே நேரத்தில், மத்திய கிழக்கு பகுதியில் தாக்குதல் அதிகரித்தது. பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் வெடிப்பு சத்தங்கள் அத்கம் கேட்டன.

மாறி மாறி பேசும் ஈரான்! மீண்டும் தொடங்கிய தாக்குதல்கள் - தீவிரமடையும் போர் பதற்றம்.. | Iran Warn Strong Response After Apology Explosions

துபாயின் பிரபலமான Marina பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் தீப்பற்றிய சம்பவமும் நடந்தது. வானில் தடுத்து வீழ்த்தப்பட்ட ஏவுகணை அல்லது ட்ரோன் தாக்குதலின் குப்பைகள் விழுந்ததால் ஏற்பட்ட தீ என்று அதிகாரிகள் கூறினர்.

அண்டை நாடுகளை தாக்கமாட்டோம் என்று ஜனாதிபதி உறுதி அளித்ததாக முன்பு கூறப்பட்ட நிலையில், தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்றதால் இது ஈரானின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட திடீர் மாற்றமாக பார்க்கப்பட்டது.

தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக பேச்சு இதனால் மத்திய கிழக்கு பகுதியில் அமைதி நிலையை ஏற்படுத்தும் முயற்சிக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலிதான் தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக ஈரான் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ட்ரோன் தாக்குதல்கள்

முன்னதாக கடந்த இரு நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் உரையாற்றிய ஈரான் ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியான், ''எங்களால் தாக்குதலுக்கு உள்ளான அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்பது அவசியம் என நினைக்கிறேன்.

மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் இதனால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நாங்கள் ஒருபோதும் அண்டை நாடுகளை தாக்கவோ, ஆக்கிரமிக்கவோ விரும்பவில்லை.

மாறி மாறி பேசும் ஈரான்! மீண்டும் தொடங்கிய தாக்குதல்கள் - தீவிரமடையும் போர் பதற்றம்.. | Iran Warn Strong Response After Apology Explosions

அமைதியையும், பிராந்திய ஒற்றுமையையும் தான் நாங்கள் விரும்புகிறோம். ஈரானை தாக்க தங்களின் நிலப்பரப்பை பயன்படுத்த அனுமதி வழங்காத அண்டை நாடுகள் மீது நாங்கள் இனி தாக்குதல் நடத்தமாட்டோம். இந்த முடிவை இடைக்கால தலைமை கவுன்சில் எடுத்துள்ளது.

இதனால். இனி ஈரானில் இருந்து அண்டை நாடுகளை நோக்கி ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்படாது" என்று கூறியிருந்தார்.

இதனால், போர் முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், ஈரான் நீதித்துறை தலைவர் சில மணி நேரத்தில் இதற்கு மாறான கருத்தை வெளிப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US