இரண்டு வார கால அவசர யுத்த நிறுத்தம்! மண்டியிட்டது யார்
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான தற்காலிக போர் நிறுத்தத்தை அடுத்து, உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்திற்கு முக்கியமான ஹோர்மூஸ் நீரிணை, 2 வாரங்களுக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானும் அமெரிக்காவும் போர் இடைநிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு, போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தைகளுக்கு உறுதியளித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவிற்கு விடுத்திருந்த எச்சரிக்கையும்,அவர் வழங்கி இருந்த காலக்கெடுவும் உண்மையிலேயே உலகை அச்சப்பட வைத்திருந்தது.
இந்தப் போர்நிறுத்தத்தின் நிபந்தனைகளை, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட மூன்று அதிகாரப்பூர்வ அறிக்கைகள் மூலம் சிறப்பாகப் புரிந்துகொள்ளலாம்.
ஹோர்மூஸ் நீரிணை திறக்கப்பட்டதன் பின்னணி தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...