ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கும் நாடுகளுக்கு 50 வீத வரி - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump
United States of America
Iran
Middle East
By Sajithra
ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கும் நாடுகள் 50 வீத வரியை எதிர்கொள்ளும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
உடனடியாக நடைமுறை
சற்று முன்னர், அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்ட ட்ரூத் சோஷியல் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதில், ஈரானுக்கு இராணுவ ஆயுதங்களை வழங்கும் எந்தவொரு நாடும் எந்த விலக்குமின்றி உடனடியாக 50வீத வரியை எதிர்கொள்ள நேரிடும் என்று அறிவித்துள்ளார்.
மேலும், SIPRI பதிவு செய்துள்ள தரவுகளின்படி, 2021 மற்றும் 2025க்கு இடையில், ஈரானின் இறக்குமதி செய்யப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் ரஷ்யாவிலிருந்து வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US