மணிக்கு 800-900 KM/H வேகத்தில் ஈரானை அழிக்க தயாராகும் அமெரிக்க ஜெட் விமானங்கள்
கத்தார் - அல் உதேய்த் விமானப்படைத் தளம் குவைத் - கேம்ப் அரிப்ஜான் பஹ்ரைன் - அமெரிக்க கடற்படை ஐக்கிய அரபு அமீரகம் (UAE) - அல் தஃப்ரா விமானப்படைத் தளம் ஆகியவை மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களில் மிக முக்கியமானவையாகும்.
ஒருவேளை அமெரிக்கா நேரடியாக களத்தில் இறங்குகிறது எனில், கட்டாரின் அல் உதேய்த் விமானப்படைத் தளத்திலிருந்துதான் முதல் தாக்குதல் இருக்கும்.
கட்டாரில் உள்ள அல் உதேய்த் விமானப்படைத் தளத்திலிருந்து ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு சுமார் 1,145 கிலோமீட்டர் தூரம் உள்ளது. ஜெட் விமானங்கள் மூலம் இந்த தூரத்தை கடக்க சுமார் 2 மணி நேரம் ஆகும்.
எனவே, மணிக்கு 800-900 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடிய ஏவகனைகளை வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இவை தொடர்பில் முழுமையாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 1 மணி நேரம் முன்

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
