ஈரான் போர் கப்பலை கொழும்பில் தேடிய அமெரிக்க முக்கிய புள்ளிக்கு காத்திருந்த அதிர்ச்சி
அமெரிக்க போா் விமானங்கள் இலங்கையில் தரையிறங்குவதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தனது அரசு நிராகரித்துவிட்டதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் அண்மையில் அமெரிக்காவின் அதிமுக்கியமான இராஜதந்திரிகள் வந்ததாக எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பியிருந்தார்.
அதன் நோக்கம் என்ன என்ற கேள்வியும் கேட்கப்பட்டது.தெற்காசிய மத்திய ஆசியாவிற்கான சிறப்பு பிரதிநிதி குழுவினர் வருகை தந்துள்ளனர்.
இந்தநிலையில் அவரின் கவனம் முழுவதும் கொழும்புதுறைமுகத்தை சுற்றி சுற்றி வந்ததாக இருந்தது என்று இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்தில் நடந்து பார்த்துள்ளார். ஒரு கப்பலில் ஏறி பார்க்க வேண்டும் என்று கேட்டுள்ளார் என்று குறிப்பிட்டார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam
கார்க் தீவுக்கு குறி! முக்கிய வான்வழி படைத் தளபதிகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா News Lankasri
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri