ஈரானிய உதைப்பந்தாட்ட வீராங்கனைகளை கொலை செய்ய ஆணை பிறப்பிப்பு! காப்பாற்றுமாறு கோரிக்கை

Foosball Iran Iran-Israel War
By Kanthan Mar 10, 2026 08:45 PM GMT
Report

அவுஸ்திரேலியாவுக்கு சென்ற ஈரானின் பெண்கள் உதைப்பந்தாட்ட அணியிலுள்ள 11 பெண்களுக்கும் ஈரானின் ஐஆர்ஜிசி பாதுகாப்பு தரப்பால் உயிர் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வேதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியில் தேசிய கீதம் இசைக்கும் போது எதிர்ப்பு தெரிவித்தாகவே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு புதிய அதியுச்ச தலைவரால் இந்த பெண்களை கொலை செய்யுமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

அமெரிக்காவின் கடும் எச்சரிக்கையையும் மீறி இலங்கை அரசின் அதிரடி நடவடிக்கை

அமெரிக்காவின் கடும் எச்சரிக்கையையும் மீறி இலங்கை அரசின் அதிரடி நடவடிக்கை

ஐஆர்ஜிசி பொலிஸாரின் அச்சுறுத்தல் 

இந்த பெண்கள் அணி அவுஸ்திரேலியாவுக்கு வரும் போது ஐஆர்ஜிசி பொலிஸின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரும் வந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த சம்பவத்தையடுத்து ஈரானில் உள்ள ஐஆர்ஜிசி பொலிஸார் குறித்த பெண்கள் 11 பேரையும் தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த ஐஆர்ஜிசி The IRGC அதிகாரி போட்டி முடிந்து பெண்கள் பஸ்சில் பயணம் செய்யும் போது இவர்களை அச்சுறுத்தியுள்ளார்.

ஏனைய போட்டிகளில் கலந்து கொள்ள விடாமல் நாட்டுக்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார்.அச்சந்தர்ப்பத்தில் சர்வதேச உதவி கோரும் சமிக்ஞைகளில் அந்த பெண்கள் தங்களுக்கு ஆபத்து என தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னரே இந்த சம்பவம் வெளியில் தெரியவந்துள்ளது.ஆனால் அதற்கு அவுஸ்திரேலிய அரசு மௌனமாக இருந்துள்ளது.

அதன் பின்னர் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஈரானிய பிரஜையான மனித உரிமைகள் செயற்பாட்டார் பேராசிரியர் சுமாயா கானி இப்பெண்களுக்காக முன்னிலையாகியுள்ளார்.

சில பிள்ளைகள் தாங்கள் நாட்டுக்கு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.ஏனென்றால் தங்களின் பொற்றோர்களுக்கு ஏதும் நடக்கலாம் என்ற அச்சத்திலாகும்.

அச்சுறுத்தலை வெளிப்படுத்தி விதம்

அதன் பின்னர் டொனால்ட் ட்ரம்ப் அந்த பெண்களை ஈரானுக்கு அனுப்ப வேண்டாம் தான் பாராமெடுப்பதாக அறிவித்திருந்தார்.

மேலும் அவர்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்குவதாகவும் அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஆசியக் கிண்ணக் காற்பந்துத் தொடரிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து,

ஈரானிய உதைப்பந்தாட்ட வீராங்கனைகளை கொலை செய்ய ஆணை பிறப்பிப்பு! காப்பாற்றுமாறு கோரிக்கை | Iran S Women S National Football Team

ஈரானிய மகளிர்  அணியின் ஐந்து உறுப்பினர்களுக்கு அவுஸ்திரேலியாவில் மனிதாபிமான விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக கன்பெரா (government in Canberra) அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியப் பொலிஸாரால் அந்தப் பெண்கள் "பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்" என்று குடிவரவு அமைச்சர் டோனி பர்க் (Tony Burke) தெரிவித்தார்.

அணியின் ஏனைய உறுப்பினர்களும் அந்நாட்டில் தங்குவதற்கு விருப்பமென்றால் தாராளமாகத் தங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

you may like this


பதற்றத்தினால் திடீரென மூடப்பட்ட வான்பரப்புகள்! ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான பயணத்தில் மாற்றம்

பதற்றத்தினால் திடீரென மூடப்பட்ட வான்பரப்புகள்! ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான பயணத்தில் மாற்றம்

இறுதி முடிவை அறிவித்த ஈரான்! 20 மடங்கு பலத்துடன் காத்திருந்த ட்ரம்பிற்கு பேரிடியாக இறங்கிய பதில்

இறுதி முடிவை அறிவித்த ஈரான்! 20 மடங்கு பலத்துடன் காத்திருந்த ட்ரம்பிற்கு பேரிடியாக இறங்கிய பதில்

மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US