இறுதி முடிவை அறிவித்த ஈரான்! 20 மடங்கு பலத்துடன் காத்திருந்த ட்ரம்பிற்கு பேரிடியாக இறங்கிய பதில்
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி பதவியேற்ற பின்னர், நடத்திய தாக்குதலால் இஸ்ரேலின் படை முற்றாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான், இஸ்ரேலிய ராணுவம் பயன்படுத்தும் போர் விமான எண்ணெய் கிடங்குகளை நோக்கி தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இஸ்ரேல் இதுவரை எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.
ஈரான், எந்த நிலையிலும் போரை நிறுத்த விரும்பவில்லை என அறிவித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கிய போர் விமானங்களுடன் 20 மடங்கு சக்தியுள்ள டொனால்ட் ட்ரம்பிற்கு இந்த பதில் பெரும் இடியாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஈரான் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தாலும், பின்னோக்கிச் செல்லாமல் நடவடிக்கை எடுத்தது மற்ற நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பாக “உண்மையின் தரிசனம்” நிகழ்ச்சி ஆழமாக ஆராய்ந்து வருகிறது.