வளைகுடாவில் ஈரானின் புதிய வியூகம்: அமீரக கடல்வழிப் பாதையை முடக்கும் மெகா வரைபடம்!

Iran Middle East World
By Amal May 04, 2026 06:28 PM GMT
Report

ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) தற்போது ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் ஒரு புதிய வரைபடத்தை வெளியிட்டு, வளைகுடா பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்று வருகிறது.

இந்த புதிய வரைபடத்தின்படி, ஈரானின் முபாரக் மலைப் பகுதியிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஃபுஜைரா வரையிலான ஒரு மிகப்பெரிய கடல் பகுதியைத் தனது முழுக் கட்டுப்பாட்டு மண்டலமாக ஈரான் அறிவித்துள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றி! ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை - அடுத்தது என்ன..!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றி! ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை - அடுத்தது என்ன..!

 ஹோர்முஸ் நீரிணை

இதன் மூலம் இந்தப் பிராந்தியத்தில் ஈரானின் ஆயுதப் படைகளே போக்குவரத்து மற்றும் பாதுகாப்பை நிர்வகிக்கும் என்று ஈரான் கூறியுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

வளைகுடாவில் ஈரானின் புதிய வியூகம்: அமீரக கடல்வழிப் பாதையை முடக்கும் மெகா வரைபடம்! | Iran New Strategy Gulf Mega Map Blocking Uae

போர்ச் சூழலில் ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்க்க ஃபுஜைரா துறைமுகம் வழியாக ஐக்கிய அரபு இராச்சியம் தனது எண்ணெய் ஏற்றுமதியை மேற்கொண்டு வந்தது.

ஆனால், தற்போது ஈரான் வெளியிட்டுள்ள புதிய எல்லைக் கோடுகள் ஃபுஜைராவையும் தாண்டி அமைந்துள்ளதால், ஐக்கிய அரபு இராச்சியம் தனது சொந்த கடல் பகுதியைக்கூடப் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

ஈரானின் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் ஒரு பெரும் அதிகார மையமாக உருவெடுக்கும் என்றும், இது இப்பகுதியின் ஒட்டுமொத்த பாதுகாப்பு மற்றும் அதிகாரச் சமநிலையை மாற்றிவிடும் என்றும் அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

அதிரடியாக வெளியாகியுள்ள தமிழக தேர்தல் முடிவுகள்..! மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு

அதிரடியாக வெளியாகியுள்ள தமிழக தேர்தல் முடிவுகள்..! மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு

பரபரப்பாகும் தேர்தல் களம் - நகரும் திக் திக் நிமிடங்கள்! திமுகவிற்கு அதிர்ச்சியளிக்கும் புதிய தகவல்

பரபரப்பாகும் தேர்தல் களம் - நகரும் திக் திக் நிமிடங்கள்! திமுகவிற்கு அதிர்ச்சியளிக்கும் புதிய தகவல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US