மத்திய கிழக்கில் அடுத்து வரும் 48 மணித்தியாலங்கள்..!
அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும்(IRAN) இடையிலான பதற்றம்.
இஸ்ரேல் ஈரான் மீது வான்வழிதாக்குதலை மேற்கொண்டது இது ஒரு போர் கருதி தற்போது ஈரான் பதில் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தீவிரமான விளைவுகளை நோக்கி மத்தியகிழக்கின் அடுத்து வரும் 48 மணித்தியாலங்கள் நகரப்போகின்றது.
அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை விரும்புவதாகவும் ஆனால் இஸ்ரேல் மீது தாக்குதல் நடாதப்பட்டால் அமெரிக்கா இஸ்ரேலுக்கு கவசமாக மாறும் எனவும் தெரிவித்துள்ளது.
இஸ்லாமிக் ரெவல்யூஷனரி கார்ட்ஸ் கார்ப்ஸின் தலைமைதலைவர் ஹொசைன் சலாமி உள்ளிட்ட முக்கிய மூத்த தலைவர்களை இழந்த பிறகும் இராணுவ பலம் திடமாக இருப்பதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது.
என்றாலும் அது ஈரானுக்குக் கடுமையான இழப்பாகவே கருதப்படுகிறது.
இப்போது ஈரான் மேற்கொண்டு வரும் பதிலடி மிகவும் கடுமையானதாக இருக்க வாய்ப்பு அதிகம் என அவதானிக்கப்படும் நிலையில் இது ஒரு பெரும் பிராந்தியப்போராக மாறப்போகிறது என்ற அச்சம் உலகை சூழ்ந்துள்ள நிலையில் ஒரு தீர்க்கமான போர்நடவடிக்கையை நோக்கி உலகம் விரைவது தொடர்பிலும் ஏற்படப்போகும் அழிவுகள் இழப்புகள் தொடர்பிலும் ஒரு தொடர் பார்வையை செலுத்துகிறது இன்றைய அதிர்வு





என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
