மத்திய கிழக்கில் கேட்கும் யுத்தத்தின் சத்தங்கள் - மரண ஓலங்கள்! அதியுச்ச தலைவர் தொடர்பில் அமெரிக்க உளவுத்துறையின் முக்கிய தகவல்
மத்திய கிழக்கில் தாக்குதல்கள் ஆரம்பித்து 13 நாட்கள் ஆகிய நிலையில் யுத்தத்தின் சத்தங்கள் தற்போது வரை ஈரான் - இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் முழுவதும் கேட்டுகொண்டு தான் இருக்கின்றன.
யுத்தத்தில் சம்மந்தபடாத நாடுகளில் உள்ளவர்கள் கூட ஏதோவொரு வகையில் அதில் பாதிக்கபட்டுள்ளார்கள். ஈரான் மீதான யுத்தம் விரைவில் முடிந்துவிடும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
மற்றொரு பக்கம் ஈரானின் ஆட்சி சமீபத்தில் சிதைவடைவதற்கான சாத்தியம் இல்லையென்று அமெரிக்க உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.
யுத்தம் ஆரம்பமான தினத்தில் 5 இலக்குகள் தொடர்பில் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.ட்ரம்ப் கூறிய 5 இலக்குகளையும் அடைந்துவிட்டாரா?
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri