48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸை திறக்க வேண்டும்.. காலக்கெடு விதித்த அமெரிக்கா!
Donald Trump
United States of America
Iran
Strait of Hormuz
By Sajithra
48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் நீரிணையை திறக்க வேண்டும் என ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இல்லையெனில் ‘பெரும் அழிவு ஏற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
பெரும் அழிவு
இது தொடர்பில் அவர், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இட்டுள்ள பதிவில்,
"ஒரு ஒப்பந்தம் செய்ய அல்லது ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரானுக்கு நான் பத்து நாட்கள் அவகாசம் கொடுத்தது நினைவிருக்கிறதா?
நேரம் விரைந்து கொண்டிருக்கிறது – அவர்கள் மீது பெரும் அழிவு ஏற்படுவதற்கு இன்னும் 48 மணி நேரமே உள்ளது." என குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலில் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல்! முக்கிய தொழிற்துறை வலயத்தில் பாரிய தீப்பரவல்: நச்சு வாயுக்கள் வெளியேறும் அபாயம்
Mr. Ramji Swamigal
4.8 219 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 34 Reviews
மீனாவை கொலை செய்ய ஆள் அனுப்பிய சிந்தாமணி.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து வாரம் நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த ஈரான் கச்சா எண்ணெய் - திடீரென சீனாவிற்கு திரும்பிய கப்பல் News Lankasri
பின்னணி பாடகி சுஜாதாவிற்கு ஏற்பட்ட சோகம்.. 20,000 பாடல்கள் பாடியவருக்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US