ட்ரம்பிற்கு ஈரான் கால்பந்து அணி பதிலடி

Donald Trump Football Iran Iran-Israel War
By Amal Mar 14, 2026 01:13 AM GMT
Report

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஃபிபா (FIFA) உலகக் கிண்ண கால்பந்து தொடரில் ஈரானின் பங்கேற்பு குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட கருத்துக்கு ஈரான் கால்பந்து அணி மற்றும் அந்நாட்டு நிர்வாகம் கடும் பதிலடி கொடுத்துள்ளது.

தற்போதைய பதற்றமான சூழலில், ஈரான் வீரர்கள் அமெரிக்காவிற்கு வருவது அவர்களின் "உயிர் மற்றும் பாதுகாப்புக்கு" உகந்ததாக இருக்காது என்று ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மத்திய கிழக்கில் உச்சம் தொடும் போர்ப் பதற்றம் : ஈரானின் உயிர்நாடியை தாக்கி அழிக்கவுள்ள அமெரிக்கா

மத்திய கிழக்கில் உச்சம் தொடும் போர்ப் பதற்றம் : ஈரானின் உயிர்நாடியை தாக்கி அழிக்கவுள்ள அமெரிக்கா

உலகக் கிண்ண தொடரில் பங்கேற்பது 

இதற்குப் பதிலளித்த ஈரான் கால்பந்து கூட்டமைப்பு, உலகக்கோப்பை என்பது ஒரு நாட்டின் தனிப்பட்ட சொத்து அல்ல என்றும், அதனை நிர்வகிக்கும் அதிகாரம் ஃபிபா (FIFA) அமைப்புக்கே உள்ளது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஈரான் கால்பந்து அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகக்கோப்பை என்பது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச நிகழ்வு. அதன் முடிவுகளை ஃபிபா மட்டுமே எடுக்க முடியும். எந்தவொரு தனிநபரோ அல்லது நாடோ தீர்மானிக்க முடியாது. 

ட்ரம்பிற்கு ஈரான் கால்பந்து அணி பதிலடி | Iran Football Team Responds To Trump

தகுதிச் சுற்றில் அபார வெற்றி பெற்று, முறையாகத் தகுதி பெற்றுள்ள ஈரான் அணியை யாராலும் நீக்க முடியாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், போட்டியை நடத்தும் ஒரு நாடு மற்ற நாடுகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க முடியாவிட்டால், அந்த நாட்டைத்தான் போட்டியை நடத்துவதிலிருந்து நீக்க வேண்டும் என்றும் ஈரான் காட்டமாகத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஈரானின் விளையாட்டுத் துறை அமைச்சர் அகமது டோனியாமாலி, தற்போதைய போர் சூழலில் உலகக் கிண்ண தொடரில் பங்கேற்பது குறித்து சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையில், இந்த விவகாரம் சர்வதேச விளையாட்டு அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டொனால்ட் ட்ரம்பை மிரள விட்ட ஈரான்! பிரித்தானிய பிரதமரின் அதிர்ச்சித் தகவல்

டொனால்ட் ட்ரம்பை மிரள விட்ட ஈரான்! பிரித்தானிய பிரதமரின் அதிர்ச்சித் தகவல்

11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US