தீப்பிடித்து எரியும் அமெரிக்க கப்பல்! ஈரான் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
இன்று (05) காலை வடக்கு வளைகுடாவில் ஒரு அமெரிக்க கப்பலை தாக்கியதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தியில் தெரிவித்துள்ளது.
கப்பல் "வடக்கு பாரசீக வளைகுடாவில் ஏவுகணையால் தாக்கப்பட்டது" என்றும் "தற்போது தீப்பிடித்து எரிகிறது" என்றும் ஈரானிய (IRGC) அரசு தொலைக்காட்சியில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியின் முழு கட்டுப்பாட்டு
வளைகுடாவையும் இந்தியப் பெருங்கடலையும் இணைக்கும் ஹார்முஸ் ஜலசந்தியின் "முழு கட்டுப்பாட்டையும்" தங்கள் குழு கொண்டுள்ளது என்றும் IRGC கூறியதாக தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த சம்பவம் இன்னும் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
ஈரானின் கடற்படை கப்பலான ‘ஐரிஸ் டெனா’ நேற்று அதிகாலையில் இலங்கை தெற்கு கடற்பகுதியில் இருந்து 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த போது அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் ஒன்று ஈரான் கடற்படை கப்பலை தாக்கியது.
இதில் ஈரான் போர்க்கப்பல் பலத்த சேதமடைந்து கடலில் மூழ்கத்தொடங்கியதுடன் அதிலிருந்த 180 பேரில் தற்போது வரை 87 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam