கார்க் தீவில் அமெரிக்க இராணுவத்திற்கு காத்திருக்கும் பேராபத்து - ட்ரம்பிற்கு ஈரான் புகட்டப்போகும் வரலாற்றுப் பாடம்
மத்திய கிழக்கின் போர் பதற்றம் நாளுக்கு நாள் புதிய வடிவில் வலம் வருகின்றது. வெனிசுவேலாவை எவ்வாறு கைப்பற்றினேனோ அவ்வாறே கார்க் தீவையும் கைப்பற்றுவேன் என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
1955- 1975 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வியட்நாம் போர் யாராலும் மறக்க முடியாது.அந்த நாட்களில் அமெரிக்காவால் வியட்நாமின் கொரில்லா போர் தந்திரங்களை மறக்க முடியவில்லை.
இவ்வாறாக அமெரிக்கா பின்வாங்கிய பல சான்றுகள் வரலாற்றில் பதிவாகியுள்ளன.
எனவே கொரில்லா போர் முறையை ஈரானும் கையாளலாம். போரியல் ரீதியாக பல தாக்குதல்களையும் அமெரிக்கா சந்தித்துள்ளது.
மேலும், ஹோர்மூஸ் நீரிணையை கைப்பற் அமெரிக்கா நினைத்தால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது லங்காசிறியின் கழுகுபார்வை நிகழ்ச்சி..
முற்றிலுமாக அழிக்கப்பட்ட ஈரானின் உயர்மட்டத் தலைமை! மொஜ்தபா கமேனி இறந்திருக்கலாம்.. மீண்டும் ட்ரம்பின் அறிவிப்பு