போர் பதற்றத்தின் மத்தியில் திருகோணமலையில் அமெரிக்காவின் இராணுவதளமா..! களமிறங்கியுள்ள மொசாட்
மத்திய கிழக்கின் போர் களத்தில் இலங்கை தெரிந்தோ தெரியாமலோ நுழைந்து விட்டது என்றே கூறலாம்.
தற்போது போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அரபு நாடுகள் மீது இனி தாக்குதல்கள் நடத்தப்படாது என ஈரான் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
ஆனாலும் அமெரிக்க இராணுவதளங்கள் ஆபத்தான நிலையில் உள்ளதால் அவை இலங்கைக்கு நகர்த்தப்படுமா என்ற கேள்வி அதிகரித்துள்ளது.
இலங்கையின் பூகோள அமைவிடம் தொடரபில் அமெரிக்கா ஆரம்பத்திலிருந்தே அவதானமாக உள்ளது.
மேலும் திருகோணமலை மீது நீண்ட பார்வையையும் வைத்துள்ளது. ட்ரம்ப் நினைத்தால் எதனையும் செய்வார் என்ற நிலையில் அமெரிக்காவின் இராணுவதளம் திருகோணமலையில் அமைக்கப்படலாம்.
அதனை நிராகரிக்க முயன்றால் வெனிசுலாவின் நிலை இலங்கைக்கும் ஏற்படலாம்.
இலங்கையிலுள்ள ஈரானிய கப்பல் தற்போதைய ஆட்சி மாறும் வரை அங்கேயே இருக்கட்டும் என்று மொசாட்டும் தனது x தளத்தில் பதிவிட்டுள்ளது.
இந்தவிடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..
வல்லரசுகளின் மோதல்களுக்கு மத்தியில் இந்து சமுத்திரத்தைப் பாதுகாக்க இணக்கப்பாடு: புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சு
வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு
போரின் தொடக்கத்தை அறிவித்த அதே தொப்பியுடன்.. உயிரிழந்த 6 அமெரிக்க படை வீரர்களுக்கு மரியாதை செலுத்திய ட்ரம்ப்
மீண்டும் தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாக போகும் ஹிந்தி டப்பிங் சீரியல்கள்... எந்த டிவி தெரியுமா? Cineulagam