சூப்பர் முஸ்லிம் யூடியூப் தளம் குறித்து கவனம் செலுத்தியுள்ள புலனாய்வுப் பிரிவினர்
இந்தியாவில் இருந்து பதிவேற்றம் செய்யப்படும் சூப்பர் முஸ்லிம் என்ற வலையெளி (யூடியூப்) தளம் சம்பந்தமாக இலங்கையின் புலனாய்வுப் பிரிவினர் விசேட கவனத்தை செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
அக்கரைப்பற்றில் இருந்து சமய பரப்புரையை மேற்கொண்ட மருத்துவர் தொடர்பான விசேட புலனாய்வு அறிக்கை மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் முஸ்லிம் வலையெளி தளத்தின் போதனைகளை இந்த மருத்துவர் இளைஞர்கள் மத்தியில் பரப்பி வருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான விசேட புலனாய்வு அறிக்கையை பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர், பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam