முல்லைத்தீவு கால்பந்தாட்ட லீக் விவகாரம்: இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் பிறப்பித்துள்ள உத்தரவு

Mullaitivu Foosball Northern Province of Sri Lanka
By Shan Dec 22, 2023 12:28 PM GMT
Report

முல்லைத்தீவு கால்பந்தாட்ட லீக் தொடர்பிலான விசாரணை முடிவடையும் வரை எந்தவிதமான கூட்டங்களோ , நிகழ்வுகளோ ஏற்பாடு செய்ய முடியாது என முல்லைத்தீவு உதைபந்தாட்ட சங்கத்திற்கும் அனைத்து கழகங்களுக்கும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் (FFSL) சிறப்பு உத்தரவு ஒன்றினை வழங்கியுள்ளது.

முல்லைத்தீவு உதைபந்தாட்ட சங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை உதைபந்தாட்ட சங்கம் அறிவித்திருந்தும் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வழங்கப்பட்டதனையடுத்து நேற்றையதினம் (21.12.2023) அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு

அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு

உதைபந்தாட்ட சங்கம்

அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முல்லைத்தீவு உதைபந்தாட்ட சங்கம் தொடர்பிலான விசாரணை தற்போது இடம்பெற்று வருகின்றது. FFSL ஆல் விசாரணை முடிவடையும் வரை முல்லைத்தீவு உதைபந்தாட்ட சங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் உங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தோம்.

முல்லைத்தீவு கால்பந்தாட்ட லீக் விவகாரம்: இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் பிறப்பித்துள்ள உத்தரவு | Investigation By Mullaitivu Football League

இதனை மீறி எதிர்வரும் 23 டிசம்பர் 2023 அன்று அனைத்து உதைபந்தாட்ட சங்கங்களிற்கும் நீங்கள் ஒரு கூட்டத்தை அழைத்திருப்பதாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது FFSL வழங்கிய உத்தரவுகளுக்கு எதிரானது. FFSL ஆல் விசாரணை முடிவடையும் வரை முல்லைத்தீவு கால்பந்து சங்கத்தின் எந்தவொரு நபராலும் / நபர்களாலும் எந்தவொரு கூட்டங்களோ அல்லது நடவடிக்கைகளோ ஏற்பாடு செய்யப்பட மாட்டாது என்பதை இதன்மூலம் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இலங்கையில் மிகப்பெரியதொரு அரசியல் மாற்றம்: 2024இல் தீவிரமடையும் நிலை

இலங்கையில் மிகப்பெரியதொரு அரசியல் மாற்றம்: 2024இல் தீவிரமடையும் நிலை

ஒழுங்கு நெறிமுறை

எந்தவொரு நபர்கள், அதிகாரிகள் அல்லது கழகங்கள் இந்த உத்தரவை மீறினால் அது FFSL ஆல் கடுமையான தடைகளுக்கு வழிவகுக்கும்.

விசாரணை முடியும் வரை முல்லைத்தீவு உதைபந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் எந்தவொரு கூட்டங்களிலும் அல்லது நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள வேண்டாம் என அனைத்து கழகங்களுக்கும் இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கால்பந்தாட்ட லீக் விவகாரம்: இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் பிறப்பித்துள்ள உத்தரவு | Investigation By Mullaitivu Football League

ஏதேனும் சங்கங்கள் இந்த உத்தரவை மீறினால், அது FFSL ஆல் கடுமையான ஒழுங்கு நெறிமுறைத் தடைகளுக்கு வழிவகுக்கும். தயவுசெய்து அனைத்து சங்கங்களுக்கும், உறுப்பினர்களுக்கும் இந்த உத்தரவைத் தெரிவித்து கொள்கிறோம் என அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் பிரதிகள் இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர், விளையாட்டுதுறை அமைச்சு, முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரின் உடனடி கவனத்திற்காக பிரதிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: சாலைகளில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள்

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: சாலைகளில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள்

சிபெட்கோ எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சிபெட்கோ எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 



மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US