மியான்மர் ஏதிலிகளிடம் ஆரம்பமாகும் ஆட்கடத்தல் விசாரணை!
முல்லைத்தீவு கடற்பரப்பில் நேற்று 115 நபர்களுடன் கரையொதுங்கிய மியான்மர் படகின் ஓட்டுனர் உள்ளிட்ட 12 பேரிடம் ஆட்கடத்தல் எனும் பெயரில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர்கள், பெண்கள் என உள்ளடங்களாக குறித்த படகானது நேற்று முல்லை தீவு பகுதியில் கரையொதுங்கியது.
இந்நிலையில் அவர்கள் அனைவரும், திருக்கோணமலை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நடுக்கடலில் வைத்து உயிரிழந்த ஐவர்
இந்நிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் 12 பேரை தவிர்த்து ஏனைய 103 நபர்களையும் மாவட்ட செயலகம் ஊடாக திருகோணமலை தி/ஜமாலியா வித்தியாலயத்தில் தங்க வைக்க ஏற்பாடுகள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த படகில் 120 நபர்கள் பயணித்திருந்த நிலையில் அதில் ஐவர் நடுக்கடலில் வைத்து உயிரிழந்தமையால் அவர்களை கடலில் வீசியதாக ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவந்துள்ளது.
இவர்கள் இலங்கைக்கு வரும் எண்ணத்தில் பயணிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
