பண்டிகை காலத்தில் உங்கள் அழகிய எதிர்காலத்தை Blue Ocean குழுமத்துடன் முதலீடு செய்யுங்கள்
இலங்கையின் கட்டுமானத் துறையில் முன்னணி நிறுவனமான Blue Ocean குழுமம், உங்களுக்கு மேலான சொத்து முதலீட்டுத் திறன்களை வழங்குகிறது.
கொழும்பு, கல்கிசை, நுகேகொடை, ஜா-எல, கண்டி, நுவரேலியா, யாழ்ப்பாணம் மற்றும் பிற இடங்களில் அமைந்துள்ள எங்கள் திட்டங்கள், உயர் வாடகை வருமானத்தையும் சொத்தின் மதிப்புமிக்க அதிகரிப்பையும் உறுதிப்படுத்துகின்றன.
இந்த பண்டிகை காலத்தில், எங்களுடைய நியாயமான தள்ளுபடிகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
QR குறியீட்டை scan செய்யவும்
தொடர்ச்சியான வருமானத்தையும், நீண்டகால வளர்ச்சியையும் உறுதிப்படுத்தும் ஒரு சொத்தில் புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள்.
இன்றே உங்கள் கனவு இல்லத்தையோ அல்லது முதலீட்டு வாய்ப்பையோ கண்டறியுங்கள்.
படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள QR குறியீட்டை scan செய்யவும் அல்லது கீழுள்ள தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளவும்.
+94 77 712 1916 / +94 77 645 4454 / +94 77 077 3773 / +94 77 077 4774.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
