க்ளோபல் ஸ்டடி லிங்க் நிறுவனத்தின் புதிய அலுவலகம் சென்னையில்! பிரித்தானியாவில் கல்வியை தொடர்வது சுலபமாக்கப்பட்டுள்ளது (Video)

Education United Kingdom Chennai
By Mayuri Mar 03, 2022 11:25 AM GMT
Report

நீங்கள் வெளிநாட்டில் கல்வித் தொடர கனவு காண்பவரா?

உங்கள் அனைத்து வகையான வெளிநாட்டு கற்கைத் தேவைகளுக்கும் ஒரே தீர்வு க்ளோபல் ஸ்டடி லிங்க் (GLOBAL STUDY LINK). சென்னை, அசோக் நகரில் எமது புதிய கிளை அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது என்பதனை மிகுந்த உவகையுடன் அறிவித்துக் கொள்கின்றோம். திரு.நாகராஜன் சீனிவாசனின் தொடர்ச்சியான ஆர்வமும், மாபெரும் ஆதரவுமே இந்த புதிய காரியாலயம் இயங்குவதற்கு உதவியாக அமைந்தது. திரு.சீனிவாசன் வெளிநாட்டு கற்கை மற்றும் தொழில்வாய்ப்புத்துறை முன்னோடி என்பதுடன், இந்த துறையில் 25 ஆண்டுகால அனுபவத்தை கொண்டவராவார். கல்வி ஆலோசனை வழிகாட்டல் துறையில் மிகச் செலுமையான அனுபவத்தை தன்னகத்தே கொண்டுள்ளார். லண்டன் பல்கலைக்கழகத்தின் வேல்ஹெம்டன் கல்லூரியை இவர் முன்னதாக நடத்தி வந்தார். சீனிவாசனுக்கு, மாணவர்களுக்கு முதனிலையான சேவைகளை வழங்குவதற்காக யுவராஜ் ராஜனும் உதவிகளை வழங்கி வருகின்றார்.

க்ளோபல் ஸ்டடி லிங்க் நிறுவனத்தின் புதிய அலுவலகம் சென்னையில்! பிரித்தானியாவில் கல்வியை தொடர்வது சுலபமாக்கப்பட்டுள்ளது (Video) | Introducing Global Study Links New Office Chennai

பிரித்தானியாவின் லண்டனை மையமாகக் கொண்டு இயங்கி வரும் க்ளோபல் ஸ்டடி லிங்க் (GLOBAL STUDY LINK) நிறுவனம் முன்னணி கல்வி ஆலோசனை வழிகாட்டல் நிறுவனங்களில் ஒன்று என்பதுடன், நிறுவனத்தின் ஐந்து கிளைகள் கேரளாவில் இயங்கி வருகின்றன. பிரித்தானியாவின் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களின் அதிகாரபூர்வ பிரதிநிதிகளில் ஒன்றாக எமது நிறுவனம் திகழ்கின்றது. கடந்த 14 ஆண்டுகளாக மாணவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றோம். மாணவர்களின் பின்னணி மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் மாணவர்கள் சரியான பல்கலைக்கழகத்தையும் சரியான பாட நெறியையும் தெரிவு செய்வதற்கு உதவுவதே பிரதான இலக்காகும்.


நம்பகமானதும், பெறுமதி மிக்கதுமான சேவையை மாணவர்களுக்கு வழங்குவதனை எமது க்ளோபல் ஸ்டடி லிங்க் நிறுவனம் உறுதி செய்கின்றது. பல்கலைக்கழக அனுமதி சேவை, ஆவணங்களை தயாரித்தல், IELTS பரீட்சைக்கான ஆயத்தங்கள், வீசா குறித்த ஆலோசனைகள், நாட்டுக்குள் பிரவேசித்ததன் பின்னரான சேவைகள் உள்ளிட்ட பல சேவைகள் வழங்கப்படுகின்றன. மிகவும் அனுபவம் மிக்க மற்றும் பல்மொழித் தேர்ச்சியுடைய எமது ஆலோசகர்கள் மாணவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றார்கள். உங்களுக்கு மேலதிகமான தகவல்கள் தேவையென்றால் www.globalstudylink.co.uk. என்ற இணையத்திற்குள் பிரவேசித்து தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ, நேரடியாக கிளைகளுக்கு வருகை தந்தோ தகவல்களை பெற்றக்கொள்ள முடியும்.

க்ளோபல் ஸ்டடி லிங்க் நிறுவனத்தின் புதிய அலுவலகம் சென்னையில்! பிரித்தானியாவில் கல்வியை தொடர்வது சுலபமாக்கப்பட்டுள்ளது (Video) | Introducing Global Study Links New Office Chennai

க்ளோபல் ஸ்டடி லிங்க்

புதிய இலக்கம் 32 பழைய இலக்கம் சீ-22 12ம் தெரு அசோக் நகர், சென்னை, தமிழ்நாடு 600083.

அலைபேசி : +91 7305291999 | +91 7305391999

தொலைபேசி : : +91 444 8579199

மின்னஞ்சல் : chennai@globalstudylink.co.uk 

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

தம்பசிட்டி, Morden, United Kingdom

29 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, Melbourne, Australia, Blackburn, Australia

06 Jul, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கனடா, Canada

08 Jul, 2010
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, Scarborough, Canada

04 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், மாங்குளம், London, United Kingdom

09 Jul, 2012
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, London, United Kingdom

04 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முல்லைத்தீவு

08 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US