சர்வதேச நாணய நிதியத்தின் குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள இலங்கை அதிகாரிகள்
International Monetary Fund
Ranjith Siyambalapitiya
Dollars
Srilankan Tamil News
By Sivaa Mayuri
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் முதல் மறுஆய்வு குறித்து இலங்கை அதிகாரிகள் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் குழு 2023 செப்டெம்பர் 14 மற்றும் 27ஆம் திகதிகளுக்கு இடையில் கொழும்புக்கு விஜயம் செய்கிறது.
சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம்
முன்னதாக 2023 மார்ச் மாதத்தில் இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் வழங்கியது.
இந்த நிலையிலேயே தற்போது முதல் ஆய்வு குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மீண்டும் மகிழ்ச்சியாக இருக்கவே... உயிரை மாய்த்துக்கொண்ட 12 வயது பிரித்தானியச் சிறுமியின் பதிவு News Lankasri
பொங்கல் நாளில் உருவான சக்திவாய்ந்த யோகம்- ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
ரஷ்யா அருகே நீரில் நிற்கும் 65 எண்ணெய் டேங்கர்கள்! அமெரிக்க தடையால் பாதிப்பா? வெளியான தகவல் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US