வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் 226 குற்றவாளிகளுக்கு சர்வதேச சிவப்பு அறிவித்தல்

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation Crime
By Aanadhi May 24, 2026 04:07 AM GMT
Report

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் (நிழல் உலக) உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 226 பேருக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கைகள் (Red Notices) விடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) நிஷாந்த சொய்சா, நேற்று(23) மாலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.

டக்ளஸ் தேவானந்தா - அசாத் மௌலானா ஆகியோருக்கிடையிலான உறவு! திடுக்கிட வைக்கும் தகவல்கள்....

டக்ளஸ் தேவானந்தா - அசாத் மௌலானா ஆகியோருக்கிடையிலான உறவு! திடுக்கிட வைக்கும் தகவல்கள்....

 சர்வதேச சிவப்பு எச்சரிக்கை

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர், மாத்திரம் 35 சந்தேகநபர்கள் சர்வதேச சிவப்பு எச்சரிக்கை மூலம் பல்வேறு நாடுகளில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஏனைய குற்றங்களுடன் தொடர்புடைய 33 பேர் உள்ளிட்ட பெருமளவிலான குற்றவாளிகளும் அவ்வாறே இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

சர்வதேசப் பொலிஸாரின் (Interpol) ஒத்துழைப்புடன் தற்போது வரை இலங்கைக் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காகச் சுமார் 226 சிவப்பு எச்சரிக்கைகள் பெறப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள 226 பேரில், சுமார் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களைச் சேர்ந்த ஆபத்தான குற்றவாளிகள் 90 பேர் உள்ளடங்கியுள்ளனர்.

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் 226 குற்றவாளிகளுக்கு சர்வதேச சிவப்பு அறிவித்தல் | International Red Notice Issued To 226 Criminals

இவர்கள் தற்போது துபாய், இந்தியா, ரஷ்யா, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் தலைமறைவாக பதுங்கியிருப்பது நம்பகமான தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், அவர்கள் அனைவரையும் சர்வதேச சட்டக் கட்டமைப்புகளுக்கு அமைவாக, மிக விரைவில் இலங்கைக்குக் கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு ரீதியான நடவடிக்கைகள் தற்போதைய அரசினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சொய்சா மேலும் தெரிவித்துள்ளார்.  

பிக்குவின் தொலைப்பேசியில் அம்பலமான பல தகவல்கள்..! கிடைத்துள்ள வலுவான ஆதாரங்கள் - வெடிக்கும் புதிய சர்ச்சை..

பிக்குவின் தொலைப்பேசியில் அம்பலமான பல தகவல்கள்..! கிடைத்துள்ள வலுவான ஆதாரங்கள் - வெடிக்கும் புதிய சர்ச்சை..

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளிவரும் பல உண்மைகள்! 270 பேரின் மரணத்தில் சுரேஷ் சாலேயின் தேவை என்ன..

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளிவரும் பல உண்மைகள்! 270 பேரின் மரணத்தில் சுரேஷ் சாலேயின் தேவை என்ன..

அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US