கோவிட் அச்சுறுத்தல்! - இலங்கைக்கு நேசக்கரம் நீட்டும் சர்வதேச நாடுகள்

Canada Australia Sri Lanka United Kingdom COVID - 19
By DiasA Jun 09, 2021 08:55 AM GMT
Report

இலங்கையில் வடகிழக்கில் அதிகரித்து செல்லும் கோவிட் நிலைமைகளை கருத்திற்கொண்டு உலகளவில் பரந்திருக்கும் தமிழ் வைத்தியர்களும், பிற மருத்துவ உதவி நிறுவனங்களும் ஒன்றினைந்து செயற்படுகின்றன.

வடக்கு, கிழக்கு ஆதார வைத்தியசாலை,மாவட்ட வைத்தியசாலை,போதனா வைத்தியசாலை என்பன மாவட்ட சுகாதார பிரிவின் தலைமை வைத்திய அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டு இந்த உதவிகள் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன.

தற்காலிக மையத் தொடர்பாடல் ஊடாக மேற்படி அதிகாரிகளுடன் கனடா,இங்கிலாந்து,அவுஸ்திரேலியா,அமெரிக்கா,நியுசிலாந்து,நாட்டின் JMFOA (JAFFNA MEDICAL FACULTY OVERSEAS ALUMNI), MIOT, IMHO, AUSTRALIYA MEDICAL AID FOUNDATION , FRIENDS OF BATTICALOA HOSPITAL UK, KILLI PEOPLE CHARITY UK என பல அமைப்புக்கள் ஒன்றினைந்து செயற்படுவது மக்களால் பாராட்டப்படுகின்றது.

மேலும்,19.2 மில்லியன் இலங்கை ரூபாவை கனடா அரசு இலங்கை சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் தாய், புதிய பிறந்த குழந்தைகளின் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களின் கொள்வனவிற்கு வழங்கியுள்ளது.

இதேவேளை, கனடா அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை யுனிசெப் ஊடாக அவசர சுவாசம் தொடர்பான கருவிகளின் கொள்வனவுக்கு அன்பளிப்புச் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு, கிழக்கில் கோவிட் பாதிப்பு காரணமாக வைத்தியசாலைகளுக்கு பல உதவிகளை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

குறித்த உதவிகளை சரியான முறையில் செயற்படுத்துவதற்கு துறை சார்ந்த புலம்பெயர் அமைப்புகள் அல்லது வைத்திய அமைப்புக்கள் ஊடாக அந்த உதவிகளை மேற்கொள்ளும் போது சிறிய பெறுமதியில் பல பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.

தற்போதைய சூழ்நிலை மற்றும் விலை வாசிகளின் அதிகரிப்பால் சில நெருக்கடிகளை எதிர்நோக்கலாம், இவ்வாறான சூழ்நிலைகளை தவிர்ப்பதற்கு அவ்வாறான வழி வகைகளை கையாளலாம்.

அதனோடு புலம்பெயர் தேசங்களான பிரித்தானியா, ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் ஊடாக கணிசமான உதவிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் இவ்வாறான உதவிகள் சரியான முறையில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு போய் செல்கின்றதா என்பது தொடர்பில் புலம்பெயர் அமைப்புகள் அல்லது வைத்திய அமைப்புக்கள் ஊடாக மக்களுடன் தொடர்புகளை பேணி அவதானிப்பதன் மூலம் மக்களுக்கான உதவிகள் சரியான முறையில் கொண்டு செல்வதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது.

Gallery
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US