வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் அடங்கலாக 18 பேரிடம் விசாரணை முன்னெடுப்பு
Sri Lanka Police
Sri Lankan protests
Court of Appeal of Sri Lanka
By DiasA
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் உள்ளிட்ட 18 சந்தேகநபர்களிடம் விசாரணைகள் நடத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கை தொடர்பில் சட்டமா அதிபரிடம் அறிவுறுத்தல்களைப் பெற்றுள்ளதாக பொலிஸார் இன்று (21) தெரிவித்துள்ளனர்.
ஒத்தி வைப்பு
அண்மையில், வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் 18 பேர் மேற்கொண்ட போராட்டத்தின் போது அவர்கள் சட்டவிரோத கூட்டமாக செயற்பட்டதாக சந்தேகிப்பதாக, கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்திருந்தார்.
இந்த முறைப்பாடு இன்று, கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், வசந்த முதலிகே உள்ளிட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
அதேவேளை, சம்பந்தப்பட்ட மனுவை பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்து போனை பார்த்துக்கொண்டிந்த வித்யா, வீட்டிற்கு வந்த மீனா... சிறகடிக்க ஆசை சீரியலின் புரொமோ Cineulagam
அணுகுண்டு வீசப்பட்டால் என்ன செய்யவேண்டும்? அமெரிக்கா தனது குடிமக்களுக்கு வழங்கியுள்ள ஆலோசனை News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US