அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிடம் விசாரணையை ஒப்படைக்க வலியுறுத்தி ஐ.நா நோக்கி மனித நேய ஈருருளிப்பயணம்
தமிழின அழிப்பிற்கான நீதியினை பெற ஐக்கிய நாடுகள் அவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் நீதி விசாரணையினை ஒப்படைப்பதற்கான அவசியத்தினை வலியுறுத்தி மனித நேய ஈருருளிப்பயணம் ஐ.நா நோக்கி பயணிக்கின்றது.
இந்த மனித நேய ஈருருளிப்பயணத்தின் நிறைவாக தொடர் 7 நாட்கள் அடையாள உண்ணா நோன்பும் நீதி வேண்டி இடம்பெற இருக்கின்றது.
ஆரம்பம் காலம்: 08.02.2021 , 09.30-10.30 மணி
இடம்: Oude Waalsdorperweg 10, 2597 AK Den Haag, Netherlands (அனைத்துலக குற்றவியல் நீதி மன்றம் நெதர்லாந்து)
கவனயீர்ப்பு ஒன்று கூடல் காலம்: 10.02.2021 , 15.30 -16.30 மணி
இடம் : Rond-point Robert Schuman, 1000 Bruxelles, Belgium (ஐரோப்பிய ஒன்றியம்)
கவனயீர்ப்பு ஒன்று கூடல் காலம்: 16.02.2021 , 15.30-16.30 மணி
இடம்: Avenue de l'Europe, 67000 Strasbourg, France (ஐரோப்பிய ஆலோசனை அவை)
மனித நேய ஈருருளிப்பயண நிறைவும் அடையாள உண்ணா நோன்பின் ஆரம்பமும் :
காலம் , 22.02.2021 - 01.03.2021
இடம், Palais des Nations, 1211 Geneva, Swiss (ஐக்கிய நாடுகள் அவை முன்றல் / ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்)
கவனயீர்ப்பு ஒன்று கூடல்
காலம்: 01.03.2021
இடம்: ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்





சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
