விஜய் முதலமைச்சரா.. இல்லையா.. இன்னும் சில மணி நேரத்தில் முடிவு
Vijay
Tamil nadu
ADMK
DMK
TVK
By Dhushi
தனிப்பெரும் கட்சியாக உள்ள தவெக கட்சி ஆட்சியமைக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் இன்னும் சில மணி நேரங்களில் முடிவெடுக்கப்படும் என சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து தமிழ்நாட்டில் அரசியல் பரப்பில் பெரும் குழப்பம் நிலவுகின்றது.
108 இடங்களை வென்ற தவெக கட்சியை தனிப்பெரும் கட்சி என்ற வகையில், ஆட்சி அமைக்க ஆளுநரால் அழைப்பு விடுக்கப்படவில்லை.
தமிழகம் முழுவதும் வெடித்துள்ள ஆர்ப்பாட்டம்! காங்கிரஸ் கட்சியினர் மீது திமுகவினர் தாக்குதல் - மயிலாடுதுறையில் பரபரப்பு
இன்னும் சில மணி நேரங்களில் முடிவு
இதற்கிடையில் கூட்டணி சேர்ந்தால் விஜய் ஆட்சிக்கு வருவதில் எந்தவித சிக்கலும் இல்லை என ஊடகமொன்றிற்கு ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், “தனிப்பெரும் கட்சியாக உள்ள தவெக கட்சி ஆட்சியமைக்க அனுமதிக்கப்பட வேண்டும்.
இது தொடர்பில், சிபிஐ(எம்), சிபிஐ மற்றும் விசிக கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றன. அடுத்த சில மணி நேரங்களில் இதுகுறித்து முடிவெடுக்கும்” என சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார்.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US