இலங்கை - வியட்நாம் நேரடி விமான சேவை ஆரம்பம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு
Anura Kumara Dissanayaka
President of Sri lanka
Sri Lanka Government
Economy of Sri Lanka
Vietnam
By Dhushi
வியட்நாம் எயார்லைன்ஸ் இந்த ஆண்டு இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே நேரடி விமானச் சேவைகளைத் தொடங்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் உம், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் இணைந்து பங்கேற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான தீர்மானம்
இதேவேளை, இருதரப்பு வர்த்தகம் 2030ஆம் ஆண்டளவில் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், அனைத்துத் துறைகளிலும் இருநாடுகளினதும் உறவுகளை வலுப்படுத்த வியட்நாம் விரும்புவதாக அந்த நாட்டு ஜனாதிபதி டோ லாம் குறிப்பிட்டுள்ளார்.
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US