வெள்ளவத்தையில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் வெளியான தகவல்
வெள்ளவத்தை, ராமகிருஷ்ணா வீதி கடற்கரையில் ஒதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த சடலம் தனது சகோதரனினது என பன்னிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் நேற்று அடையாளம் காட்டியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் டீ.பீ.பியல் என்ற 54 வயதுடைய ஒருவராகும். அவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த தனது சகோதரர் சில காலமாக மனநல நோயினால் பாதிக்கப்பட்டிருந்தமையினால் ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எமில் ரஞ்சனுக்கு மரணதண்டனை! - தமிழர்கள் ஐவர் விடுதலை (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri