உணவு பற்றாக்குறை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட தகவல்
United Nations
Somalia
Rainfall
Food Shortages
By Dilshan
சோமாலியாவில் சுமார் 20 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறையினால் தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
சோமாலியாவில் தொடர்ச்சியாக நான்காவது பருவமாக, இந்த ஆண்டும் போதியளவு மழை வீழ்ச்சி கிடைக்கப்பெறவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதனால் அங்குள்ள நீர் நிலைகளில் அதிவேகமாக நீர் குறைவடைந்து வறட்சி அதிகரித்துள்ளது.
இதனால் ஒரு இலட்சத்திற்க்கும் அதிகமானோர் உணவு, குடிநீர் மற்றும் தங்கள் கால்நடைகளுக்கான உணவு இல்லாமையினால் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளார்கள்.
அடுத்த ஆண்டு, சுமார் 80 லட்சம் பேர் உணவுப் பற்றாக்குறை பிரச்சினையை எதிர்கொள்ளலாம் என ஐக்கிய நாடுகள் சபை எதிர்வு கூறியுள்ளது.

30 ஆண்டுகள் என்ற ட்ரம்ப்: சில மாதங்களிலேயே தயாராகப்போகும் அணு ஆயுதம்.. ஈரானின் ட்விஸ்ட் News Lankasri

ரேனிகுண்டா பட நடிகை சனுஷாவை நினைவிருக்கா.. 30 வயதில் இப்படி ஆளே மாறிட்டாரே! லேட்டஸ்ட் ஸ்டில்கள் Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US