உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பெப்ரல் அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்
தேர்தல் செலவீனங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் இன்று (19.01.2023) நிறைவேற்றப்பட்டால், அதன் மூலம் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை என்ற பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதற்கான குறிப்பிட்ட கால அவகாசம் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதைக் கொண்டு இந்த எதிர்வை அவர் வெளியிட்டுள்ளார்.
தேர்தல் செலவினங்கள்
தேர்தல் செலவீனங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தை இன்று (19.01.2023) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள நாடாளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை 10.30 மணி முதல்மாலை 5 மணி வரை விவாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
