18 ஆண்டுகளுக்கு பின்னர் திருகோணமலையில் காணி அளக்கச் சென்றுள்ள நில அளவையாளர்கள்

Trincomalee Sri Lankan Peoples Sri Lanka Government
By Badurdeen Siyana Jun 15, 2023 01:47 PM GMT
Report

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் மாஞ்சோலை சேனை என்னும் ஊருக்கு சுமார் 18 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று(15.06.2023) காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் நில அளவையாளர்கள் இக்காணியை அளக்க சென்றுள்ளனர்.

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் மாஞ்சோலை சேனை என்னும் ஊரில் வாழ்ந்த மக்கள், 2004ஆம் ஆண்டில் அரசாங்க அதிகாரிகளால் குடிபெயர்க்கப்பட்டுப் பாரதிபுரம் என்னும் இடத்தில் குடியமர்த்தப்பட்டனர்.

இம்மக்கள் குடியிருந்த இடத்தில் சந்தை, இளைஞர் தொழிற் பயிற்சி நிலையம், பொலிஸ் நிலையம் முதலியன அமைக்கப்பட்டிருந்தன.

அரசாங்க அதிகாரிகளின் உறுதி

18 ஆண்டுகளுக்கு பின்னர் திருகோணமலையில் காணி அளக்கச் சென்றுள்ள நில அளவையாளர்கள் | Information Received After 18 Years By The People

இதற்கமைய குடிபெயர்த்த பொழுது தாய் சேய் நிலையம், பாலர் பாடசாலை, பூங்கா, நூலகம், கிராம அபிவிருத்தி சங்க கட்டடம், பலநோக்குக் கட்டடம், விளையாட்டு அரங்கு, கோவில் முதலிய பொதுத் தேவைகளுக்காக 4 ஏக்கர் நிலம் தரப்படும் என்றும் அரசாங்க அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்டது.

எனினும் இதுவரை இந்த நிலம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. பாரதிபுரம் மக்களின் பொதுத் தேவைக்கென அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் 14 முஸ்லீம் குடும்பங்கள் அத்துமீறி வீடமைத்து உள்ளனர்.

காணி சீர்திருத்த ஆணைக்குழு

18 ஆண்டுகளுக்கு பின்னர் திருகோணமலையில் காணி அளக்கச் சென்றுள்ள நில அளவையாளர்கள் | Information Received After 18 Years By The People

ஆனால் பாரதிபுரம் மக்களது 18 ஆண்டு அயராத முயற்சியின் பின் இன்று (15.06.2023) காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் நில அளவையாளர்கள் இக்காணியை அளக்க வந்தனர். இது குறித்த மக்களுக்கு ஓர் ஒளிக்கீற்று தென்பட்டது போல அமைந்து இருந்தது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டத் தலைவரும், திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவருமாகிய சண்முகம் குகதாசன் பாதிக்கப்பட்ட பாரதிபுர மக்கள் சார்பில் மேற்படி நில அளவையில் கலந்துகொண்டார்.

இதன்போது  முன்னாள் கிண்ணியா நகரசபை உறுப்பினர் சி.பஞ்சலிங்கம், தமிழரசு இளைஞர் அணியைச் சேர்ந்த நிராஜ், இளவரசன் ஆகியோரும் இந்த நில மீட்புக்கான முன்னணிச் செயற்பாட்டாளர் சிவகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US