நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறைவுப்பெற்ற தகவல் மேசை நிகழ்வு
நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்ற பத்தாவது நாடாளுமன்றத்துக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான தகவல் மேசை நிகழ்வு நிறைவு பெற்றது.
இதன்போது, 200க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பயனுள்ள அத்தியாவசிய தகவல்கள் மற்றும் ஆவணங்கள் வழங்கப்பட்டன.
மின்னணு வாக்குப்பதிவு
உறுப்பினர்களின் அடையாள அட்டைகளுக்கு புகைப்படம் எடுப்பது மற்றும் மின்னணு வாக்குப்பதிவு முறைக்கான கைரேகைகளைப் பெறுவது உள்ளிட்ட செயற்பாடுகளும் இதில் அடங்கியிருந்தன.

அத்துடன், பத்தாவது நாடாளுமன்ற முதல் அமர்வின் கூட்டத்திற்கு தயாராகும் வகையில், நாடாளுமன்ற இணையதளம் வழியாக இணைய அமைப்பும் அறிமுகப்படுத்தப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ்த்தேசிய இனத்தின் தனிநாட்டு கோரிக்கையும், சர்வதேச ஒழுங்கு நடைமுறையும்! 40 நிமிடங்கள் முன்
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam