அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பதாரர்களின் தகவல் கணக்கெடுப்பு ஆரம்பம்
Kilinochchi
Sri Lankan Peoples
Aswasuma
By Independent Writer
Courtesy: Subramaniyam Thevanthan
அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பதாரர்களின் தகவல் சேகரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள்
அந்தவகையில், நேற்று கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட புளியம்பொக்கணை மற்றும் தர்மபுரம் கிராம அலுவலர்கள் மக்களின் குடியிருப்புக்கு சென்று தகவல்களை பெற்றுக்கொண்டனர்.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 1,215 விண்ணப்பதாரர்கள் இரண்டாம் கட்டத்திற்காக பதிவு செய்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 15 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 47 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US