அஸ்வெசும பயனாளிகளுக்கு அரசு வெளியிட்ட விசேட அறிவிப்பு..!
Sri Lankan Peoples
Sri Lanka Government
NPP Government
By Dhushi
2026 ஜூலை மாதத்திற்கான, 70 வயதுக்கு மேற்பட்டோருக்கான அஸ்வெசும முதியோர் உதவித்தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது.
இந்த நடவடிக்கை நாளை(31.07.2026) முன்னெடுக்கப்படவுள்ளது.
அஸ்வெசும முதியோர் உதவித்தொகை
இதற்கமைய, அஸ்வெசும நல உதவித் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட 621,638 பெரியவர்களுக்காக ரூ. 3,108,190,000 தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

அதே போன்று, அதன் இரண்டாம் கட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட 77,324 பெரியவர்களுக்காக ரூ. 386,620,000 தொகை வரவு வைக்கப்படவுள்ளது.
இதன்படி, இரண்டு கட்டங்களின் கீழ் 698,962 பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மொத்தத் தொகை ரூ. 3,494,810,000 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 3 மணி நேரம் முன்
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
லொட்டரியில் கொட்டிய $803 மில்லியன் அதிர்ஷ்ட மழை: புளோரிடாவை சேர்ந்த நபருக்கு கிடைத்த ஜாக்பாட் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US