அடுத்த சில மாதங்களில் பணவீக்கம் அதிகரிக்கும் - மத்திய வங்கியின் ஆளுநர்
Money
Ajith Nivard Cabraal
Central Bank Of Sri lanka
By Steephen
பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்துள்ளதன் அடிப்படையில் அடுத்த சில மாதங்களில் பணவீக்கம் அதிகரிக்கக் கூடும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்(Ajith Nivard Cabraal) தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களில் 6-7 சத வீதமாக இருந்த பணவீக்கம், அடுத்த சில மாதங்களில் சுமார் 8.5 சத வீதமாக அதிகரிக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் 2022 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பணவீக்கமானது 4 முதல் 6 வீதம் என்ற மட்டத்திற்கு குறையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது சம்பந்தமான அறிக்கையை இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு திணைக்களம் தனக்கு வழங்கியுள்ளது எனவும் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US