கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் பணவீக்கம் அதிகரிப்பு

Colombo Economy of Sri Lanka Money
By Laksi Jan 30, 2026 01:05 PM GMT
Report

2026 ஜனவரியில் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதம் ஆகியவற்றைத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதமானது 2026 ஜனவரி மாதத்தில் 2.3% ஆக அதிகரித்துள்ளது.

யாழ். வந்த தென்னிந்திய பிரபல பாடகர்கள்

யாழ். வந்த தென்னிந்திய பிரபல பாடகர்கள்

பணவீக்கம் அதிகரிப்பு

இது 2025 டிசம்பர் மாதத்தில் 2.1% ஆகப் பதிவாகியிருந்தது. 2026 ஜனவரி மாதத்தில் உணவுப் பிரிவின் வருடாந்த பணவீக்கம் (புள்ளிக்கு புள்ளி) 3.3% ஆக அதிகரித்துள்ளதுடன், 2025 டிசம்பர் மாதத்தில் இது 3.0% ஆகக் காணப்பட்டது.

கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் பணவீக்கம் அதிகரிப்பு | Inflation In Colombo Urban Community Increases

அதேவேளை, உணவு அல்லாத பிரிவின் வருடாந்த பணவீக்கம் (புள்ளிக்கு புள்ளி) 2025 டிசம்பர் மாதத்தில் 1.8% ஆகக் காணப்பட்டதுடன், 2026 ஜனவரி மாதத்திலும் அந்தப் பெறுமதி 1.8% ஆக மாற்றமின்றி நிலவுவதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US