2025 உலக கிண்ண கபடியில் இலங்கையை வென்ற இந்திய ஆண்கள் அணி
இந்தியா - புதுடில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்ளக மைதானத்தில் நேற்று நடைபெற்ற கோ கோ என்ற உலகக் கிண்ண கபடிப்போட்டியில், இந்திய ஆண்கள் அணி, இலங்கை அணியை 100-40 என்ற கணக்கில் வெற்றிக்கொண்டு, அரையிறுதிக்கு முன்னேறியது.
அதேவேளை, பெண்கள் அணியும் 109-16 என்ற கணக்கில் அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்தப்போட்டியின் போது இலங்கை அணியினரும் கடுமையான சவாலை வழங்கினர்.
அரையிறுதிப் போட்டி
எனினும், இறுதியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதேவேளை, இந்திய மகளிர் கபடி அணி, பங்களாதேஸ் அணியை 109-16 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்தநிலையில், இன்று இடம்பெறவுள்ள அரையிறுதியில் இந்திய அணி, தென்னாபிரிக்க அணியை எதிர்த்தாடுகிறது. அத்துடன் ஈரானும் நேபாள அணியும் இரண்டாவது அரையிறுதியில் மோதுகின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri