பிரித்தானியாவை சென்றடைந்த இந்திய போர்க்கப்பல்

United Kingdom India Ship
By Sajithra Aug 08, 2024 07:38 PM GMT
Report

இந்திய (India) கடற்படையின் முன்னணி போர்க்கப்பலான ஐஎன்எஸ் தபார் கப்பல் நான்கு நாள் பயணமாக பிரித்தானியாவிற்கு (UK) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த கப்பல் நேற்றைய தினம் (08) லண்டன் துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.  

இதன்போது, ஐஎன்எஸ் தபார் கப்பலை வரவேற்பதற்காக அங்கு குவிந்திருந்த இந்திய மக்கள் இதனை கொண்டாடி உற்சாகமடைந்துள்ளனர். 

இந்திய கடற்படையும் ராயல் கடற்படையும் வரலாற்று உறவுகளைப் பகிர்ந்து கொள்ளும் முகமாக சமீபத்திய தசாப்தங்களில் இயங்கி வருகின்றன. 

சிறப்பாக நடந்து முடிந்த சுவிட்ஸர்லாந்து லுட்சேர்ன் மாநகர அம்மன் ஆலய பூங்காவனத் திருவிழா

சிறப்பாக நடந்து முடிந்த சுவிட்ஸர்லாந்து லுட்சேர்ன் மாநகர அம்மன் ஆலய பூங்காவனத் திருவிழா

 சமூக சேவை

இதன்படி, இரு தரப்பிலிருந்தும் கப்பல்கள் தொடர்ந்து பரஸ்பர நாடுகளுக்குச் சென்று வருவதுடன் மேலும் பல்வேறு கடற்படைப் பயிற்சிகளிலும் ஒன்றாகப் பங்கேற்று வருகின்றன. 

 

அதேவேளை, கடந்த பல வருடங்களாக ஆண்டுதோறும் நடைபெறும் கொங்கன் எனப்படும் இருதரப்பு கடற்படை பயிற்சிக்காகவும் இரு நாட்டு கடற்படைகளும் நீண்டகால கூட்டாண்மையைப் பகிர்ந்து கொள்கின்றன.

இந்நிலையில், ஐஎன்எஸ் தபார் கப்பலின் பணியாளர்கள் ராயல் இராணுவத்தின் ஓய்வு பெற்றவர்கள் தங்கி இருக்கும் முதியோர் இல்லத்தில் சமூக சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் இது பிரதமர் நரேந்திர மோடியின் வசுதைவ குடும்பகம் என்ற கொள்கையை பிரதிபலிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹமாஸ் புதிய தலைவருக்கு இஸ்ரேலால் விடுக்கப்பட்ட கடுமையான மிரட்டல்

ஹமாஸ் புதிய தலைவருக்கு இஸ்ரேலால் விடுக்கப்பட்ட கடுமையான மிரட்டல்

வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US