இலங்கையை வந்தடைந்த இந்திய சூப்பர் ஸ்டார் நடிகர்
Mammootty
Central Bank of Sri Lanka
Bandaranaike International Airport
Sri Lanka
India
By Benat
இந்திய - மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்.
திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பிற்காக அவர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இலங்கை சுற்றுலா சபையின் தலைவர் வரவேற்பு

இலங்கை சுற்றுலா சபையின் தலைவர், கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று நடிகர் மம்முட்டியை வரவேற்றுள்ளார்.
அதன் பின்னர் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு நடவடிக்கையிலும் அவர் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US