ஐரோப்பிய ஒன்றிய கதவுகள் திறப்பு: அமெரிக்கக் கனவை கைவிடும் இந்திய மாணவர்கள்

United States of America India Student Visa
By Amal Jul 20, 2026 02:03 PM GMT
Report

இந்திய மாணவர்களிடையே நீண்டகாலமாக இருந்து வந்த 'அமெரிக்கக் கனவு' மெல்லக் குறைந்து, தற்போது அவர்கள் ஐரோப்பிய நாடுகளை நோக்கித் தங்களின் கவனத்தைத் திருப்பத் தொடங்கியுள்ளனர்.

அமெரிக்கா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகள் விசா விதிமுறைகளைக் கடுமையாக்கியுள்ள சூழலில், ஐரோப்பிய ஒன்றியம் (EU) இந்திய மாணவர்களுக்கான புதிய கதவுகளைத் திறந்து வைத்துள்ளது.

சென்னை மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த கல்வி ஆலோசகர்கள் மற்றும் மாணவர்களின் கூற்றுப்படி, அமெரிக்கா மற்றும் கனடாவை விட ஐரோப்பிய நாடுகளில் கல்விச் செலவு 50% முதல் 80% வரை குறைவாக இருப்பதுவே இதற்கு முக்கியக் காரணமாகும்.

ஜப்பானில் வரலாற்றுத் திருப்பம்: மகப்பேறு விடுப்பு பெற்ற முதல் பெண் மேயர்

ஜப்பானில் வரலாற்றுத் திருப்பம்: மகப்பேறு விடுப்பு பெற்ற முதல் பெண் மேயர்

மாணவர்களுக்கான விசா

மேலும், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு, வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கால அளவை அமெரிக்க அரசு அண்மையில் குறைத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய கதவுகள் திறப்பு: அமெரிக்கக் கனவை கைவிடும் இந்திய மாணவர்கள் | Indian Students Abandoning American Dream

இதனால், இந்தியாவிலிருந்து கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 2023-ல் 9 இலட்சமாக இருந்த நிலையில், 2025-ல் 6 இலட்சமாகக் குறைந்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரியில் கையெழுத்தான இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம், இந்திய மாணவர்கள் மற்றும் திறமையாளர்கள் விசா பெறுவதை எளிதாக்கியுள்ளது.

பிரித்தானியாவின் புதிய பிரதமராகிறார் ஆண்டி பர்ன்ஹாம்

பிரித்தானியாவின் புதிய பிரதமராகிறார் ஆண்டி பர்ன்ஹாம்

ஐரோப்பிய ஒன்றியம்

படிப்பை முடித்த பிறகு அங்கு வேலை செய்வதற்கான தெளிவான வழிகளையும் இது உருவாக்கியுள்ளது. முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறையை ஈடுகட்ட, ஐரோப்பிய ஒன்றியம் இந்தியத் திறமையாளர்களை வரவேற்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய கதவுகள் திறப்பு: அமெரிக்கக் கனவை கைவிடும் இந்திய மாணவர்கள் | Indian Students Abandoning American Dream

கல்வி ஆலோசகர்களின் கணிப்புப்படி, அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 60% முதல் 70% வரை உயரக்கூடும்.

பொறியியல் படிப்புக்கு ஜெர்மனி, சிறந்த வாழ்க்கை முறைக்கு நெதர்லாந்து, குறைந்த கட்டண ஆராய்ச்சிப் படிப்புகளுக்குப் போர்த்துக்கல் மற்றும் முகாமைத்துவ படிப்புகளுக்குப் பிரான்ஸ் ஆகிய நாடுகளை இந்திய மாணவர்கள் அதிகம் தேர்வு செய்கின்றனர்.

ஹோர்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்கள்! தீவிரமடையும் தாக்குதலினால் பெரும் பதற்றம்

ஹோர்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்கள்! தீவிரமடையும் தாக்குதலினால் பெரும் பதற்றம்

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US