ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகிய முன்னணி வீரர்
MS Dhoni
Cricket
TATA IPL
IPL 2024
By Thulsi
ஐ.பி.எல். தொடரில் இருந்து டெல்லி அணிக்காக விளையாட இருந்த இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ஹார்ரி புரூக் விலகியுள்ளார்.
ஐ.பி.எல் தொடரின் 17 ஆவது சீசன் வரும் 22ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
டெல்லி அணிக்கு பின்னடைவு
இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகியுள்ளதாக ஹார்ரி புரூக் தெரிவித்துள்ளார்.

ஹார்ரி புரூக்கை 4 கோடி இந்திய ரூபாவிற்கு டெல்லி அணி ஏலத்தில் எடுத்திருந்தது.
இவர் போட்டியில் இருந்து விலகியமை டெல்லி அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
ஆரம்பமாகிறது இந்துக்களின் சமர்: மாபெரும் துடுப்பாட்ட போட்டியில் களம் காணும் யாழ் - கொழும்பு கல்லூரிகள்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 266 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 65 Reviews
உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US