அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்.. வெளியான பரபரப்பு காணொளி
திடீரென ஏற்பட்ட ஆலங்கட்டி மழை காரணமாக நடு வானில் பயணித்து கொண்டிருந்த இந்திய பயணிகள் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கபட்டுள்ளது.
சம்பவத்தின் போது பயணிகளை கடும் அச்சத்தில் ஆழ்த்திய இந்திய பயணிகள் ஜெட் விமானம், விமானத்திற்கு கணிசமான சேதம் ஏற்பட்ட போதிலும், பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது.
ஆலங்கட்டி மழை
இந்திய விமான சேவையின் இண்டிகோ விமானமானது, நேற்றைய தினம் புதுடில்லியில் இருந்து காஷ்மீர் - ஸ்ரீநகருக்குப் பயணித்துக் கொண்டிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
#IndiGo flight 6E2142 (VT-IMD) from Delhi to #Srinagar encountered a hailstorm enroute; pilot declared emergency to SXR ATC. The aircraft landed safely at 1830 hrs. All 227 onboard are safe. The aircraft suffered nose damage and has been declared AOG (Aircraft on Ground). pic.twitter.com/VKzh0DlAj7
— Shivani Sharma (@shivanipost) May 21, 2025
இதன்போது, வழக்கமாக ஒன்றரை மணி நேரம் எடுக்கும் இந்த பயணம், வழியில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்டதாக இண்டிகோ அறிக்கை நிறுவனத்தின் தெரிவிக்கிறது.
அதேவேளை, விமானத்தின் முன்பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், பயணம் பாதியில் நிறுத்தப்பட்டு விமானம், உடன் தரையிறக்கப்பட்டதாக இண்டிகோ குறிப்பிட்டுள்ளது.
மேலும், சம்பவத்தின் போது, பயணிகள் மிக அச்சமடைந்த நிலையில் விமானத்தில் பயணித்த ஒருவர் அவற்றை காணொளியாக பதிவிட்டு தனது எக்ஸ் தளத்தில் இடுகை இட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

Mahanadhi: நா தான் அவருக்கு பொண்டாட்டி.. வசமாக சிக்கிய விஜய்.. காவேரி எடுத்த அதிரடி முடிவு? Manithan

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan
