இந்திய உயர்ஸ்தானிகர் - பெசில் இடையே விசேட சந்திப்பு
Basil Rajapaksa
Rauf Hakeem
By Kamal
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பெசில் ராஜக்சவை சந்தித்துள்ளார்.
இதன்போது இரு தரப்பு உறவுகள், அரசியல் நிலைமைகள், இரு நாடுகளுக்கும் பொதுவான விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்க விஜயம்
இலங்கையில் தேர்தல் நடைபெறக்கூடிய சூழ்நிலையில் இந்திய பிரதிநிதிகள் இலங்கை அரசியல் தலைமைகளை அண்மைக்காலமாக சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்கா விஜயம் செய்திருந்த பெசில் ராஜபக்ச அண்மையில் நாடு திரும்பியிருந்தார்.

இதேவேளை, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமையும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 34 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
தேசியக்கொடி தமிழ் இன ஒடுக்குமுறையின் முதல் குறியீடு: ஜோதிலிங்கம் ஆதங்கம் 11 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US