யாழ்.கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து இந்திய மீனவர்களால் பதற்றம் (VIDEO)

Srilanka India Douglas Jaffna Fisherman
By Independent Writer Jan 31, 2022 06:00 PM GMT
Report

யாழ்ப்பாணம் - வடமராட்சி கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்த மூன்று இந்திய படகுகள் யாழ்.கடற்கரை பகுதியில் வைத்து சற்றுமுன்னர் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது இந்திய மீனவர்களுக்கும்,இலங்கை மீனவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது இந்திய மீனவர்களினால் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,வடமராட்சி பகுதியில் இருந்து சென்ற ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இலங்கை கடற்படையினரால் மாதகல் கடற்பரப்பில் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு இந்திய இழுவை படகுகளும், வடமராட்சி கடலில் மீனவர்களால் சுற்றிவளைக்கப்பட்ட ஒரு படகுமாக மூன்று இந்திய இழுவை படகுகளை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக சுப்பர் மடம் பகுதியில் மக்கள் ஒன்றிக்கூடியுள்ளமையினால் குறித்த பகுதியில் சற்று அமைதியின்மை நிலவிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதன்போது எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்களின் இழுவை மடி படகுகளை வெட்டி சேதப்படுத்தி தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இதன்போது கைப்பற்றப்பட்ட படகுகளை இலங்கை கடற்படை அதிகாரிகள் கொண்டுச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தமையினால்,மீனவர்கள் போதையில் காணப்படுவதாக தெரிவித்து அவர் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டு சென்றுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.




GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US